தொழில்நுட்பம்

i1kBZGhVHP-Spectre-The-Worlds-Thinnest-Laptop

உலகின் மெல்லிய லாப்டாப் அறிமுகம்! விலை எவ்வளவு..?

admin June 23, 2016 0

HP நிறுவனம் உலகின் மெல்லிய வடிவிலான HP Spectre 13 என்னும் லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப்பின் வடிவம் 10 மி.மீ மட்டுமே கொண்டுள்ளது. அத்துடன்1.1 கி.கி எடை கொண்டதாக இருக்கும் இது 13.3 இன்ஞ் திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த HP Spectre 13

Read More
news_01-06-2016_63iphone

iPhone 8 பற்றிய தகவல்கள் கசிவு..!

admin June 3, 2016 0

அப்பிள் நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தனது புதிய கைப்பேசிகளான iPhone 7 மற்றும் iPhone 7 Plus ஆகியவற்றினை அறிமுகம் செய்யவுள்ளமை தெரிந்ததே. எனினும் இக் கைப்பேசிகளின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் உத்தியோகபூர்வமாகவோ அல்லது முழுமையாகவோ வெளியிடப்படவில்லை. இவ்வாறான நிலையில் 2017ம் ஆண்டு அறிமுகம்

Read More
j

ஆப்பிள் நிறுவனத்தின் ‘ ஐபோன் ‘ எனும் பெயருக்கு தடை..!

admin May 11, 2016 0

சீனாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் பெயருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என சீன ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த காலாண்டு விற்பனையில் 13 சதவீத சரிவை கண்ட ஆப்பிள் ஐபோனுக்கு இந்த தடை மேலும் பின்னடைவாக அமைந்துள்ளது. சீனாவில் தோல் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான சின்டொங் டியான்டி,

Read More
timthumb (20)

விண்வெளி வரை பறக்கும் கிளைடர் விமானம் – ஏர்பஸ் நிறுவனம் சாதனை…!!

admin May 9, 2016 0

விண்வெளிவரை பறக்கும் கிளைடர் விமானம் தயாரித்து ஏர்பஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. விண்வெளிக்கு பயணம் செய்ய தற்போது ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு மாற்றாக விமானம் தயாரிக்கும் முயற்சியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் ஏர்பஸ் விமான நிறுவனம் ஒருபடிக்கும் மேலாக எந்திரம் இன்றி இயங்க கூடிய சக்தி

Read More
timthumb (18)

செல்போன் பேசுவதால் மூளை புற்று நோய் ஏற்படாது: ஆய்வில் தகவல்…!!

admin May 9, 2016 0

செல்போன்களை பயன்படுத்துவதால் மூளை புற்று நோய் ஏற்படும் என்ற தகவல் பரவி வந்த நிலையில் செல்போன் பேசுவதால் மூளை புற்று நோய் ஏற்படாது என ஆய்வில் தெரியவந்துள்ளது. “மொபைல் போன்கள்” எனப்படும் செல்போன்களை பயன்படுத்துவதால் மூளை புற்று நோய் ஏற்படும் என்ற தகவல் பரவி வருகிறது. செல்போன்

Read More
instagram-app-logo-mobile-ss-1920-450x253

இன்ஸ்டகிரமுக்குள் ஊடுருவிய 10 வயது சிறுவன்..!

admin May 5, 2016 0

புகழ்பெற்ற “இன்ஸ்டகிரம்” சமூக வலைதளத்தில் ஊடுருவிய 10 வயது சிறுவனுக்கு, அந்த வலைதள உரிமையாளரான “பேஸ்புக்’ நிறுவனம் 10,000 டொலர்களை வெகுமதியாக அளித்துள்ளது. தங்களது வலைதளங்களில் ஊடுருவுவதன் மூலமாக, அதன் கட்டமைப்புகளில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்துபவர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் வெகுமதி அளித்து வருகிறது. இந்த நிலையில், பின்லாந்து

Read More
logo-promo

வாட்ஸ் அப் தரவிருக்கும் அசத்தலான புதிய வசதிகள்..!

admin April 28, 2016 0

பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் சமீப காலமாக தன்னுடைய பயனர்களுக்கு புதிய வசதிகளை வழங்கி வருகிறது. அண்மையில் பாதுகாப்பு அம்சமான ஒருவருடைய தகவலை வேறு யாரும் ஹேக் செய்து பார்க்க முடியாத வகையில் end-to-end encryption ஆப்சனை கொண்டு வந்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு வசதிகளை வழங்கவுள்ளது.

Read More
skype-for-browser

Skype ஐ download பண்ணாமல் பாவிக்க சுலபமான வழி..!

admin April 24, 2016 0

எத்தனையோ அப்பிளிகேஷன்கள் வந்தபோதிலும் கணினி பாவனையாளர்கள் மத்தியில் முதலிடத்தில் இருப்பது Skype மென்பொருள் ஆகும் இதில் இலகுவாகவும் தெரிவாகவும் வீடியோ மற்றும் குரல்வழி தொலைதொடர்பு கொள்ள முடியும் என்பது நாம் அறிந்த விடையமே அண்மைய காலமாக அதிகமான மாற்றங்களை செய்து வாடிக்கையாளர்களை கவர்ர்ந்து வரும் இந்த நிறுவனம்

Read More
how-to-hide-apps-in-iphone

i phone இல் அப்பிளிகேஷனை மறைத்து வைப்பது எப்படி..?

admin April 24, 2016 0

நம் அனைவருக்குமே இல் அப்பிளிகேஷனை அழிக்க தெரியும் ஆனால் குறிப்பிட்ட ஒரு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அப்பிளிகேஷன்களை மறைத்து வைக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா இந்த பதிவு அது பற்றியதே நமது கணனிகளில் மறைத்து வைப்பது போலவே i phone இலும் மறைத்து வைக்க முடியும்

Read More
ubuntu-16.04

அதிரடி சலுகையுடன் Ubuntu இயங்குதளத்தின் புதிய பதிப்பு

admin April 23, 2016 0

உலகளாவிய ரீதியில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுவரும் இயங்குதளமாக விண்டோஸ் காணப்படுவது அறிந்ததே. விண்டோஸ் இயங்குதளத்திற்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட மற்றுமொரு இயங்குதளமே Ubuntu ஆகும். இது முற்றிலும் இலவசமாக கிடைக்கக்கூடியதாக இருப்பதுடன், மூல குறியீட்டில் விருப்பம்போல் மாற்றங்களை (Source Code) ஏற்படுத்திக்கொள்ளவும் முடியும். இதன் காரணமாக இவ் இயங்குதளமும்

Read More
Facebook Auto Publish Powered By : XYZScripts.com

Enjoy this blog? Please spread the word :)