இலங்கைச் செய்திகள்

news_25-06-2016_58my3

2020ஐ இலக்கு வைத்து காய்நகர்த்தல்! மீண்டும் மைத்திரி வருவாரா?

admin June 25, 2016 0

சிறிலங்காவின் சமகால ஜனாதிபதி சர்வதேச ரீதியாக பிரபல்யம் வாய்ந்தவராகவும் அதிகம் பேசப்படும் நபராகவும் மாறியுள்ளார். இந்நிலையில் 2020ம் ஆண்டில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலிலும் மைத்திரிபால போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கைகள் தற்போதே ஆரம்பித்துள்ளன. அண்மையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

Read More
2956-1-9af83f3c87e0ea3f11a2aa02284dde58

புதிய பொலிஸ் அதிகாரிக்கு இளஞ்செழியன் கோரிக்கை..!

admin June 17, 2016 0

யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்கள் ஒழிந்து அமைதி நிலவுகின்ற இக்காலப்பகுதியில் அமைதியை சீர்குலைப்பதற்கு சில சக்திகள் முயற்சி செய்கின்றன. இவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிதாக கடமையேற்றுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கோரிக்கை விடுத்தார். யாழ்.

Read More
firess

இரு கனகர ஆயுத கிடக்கு முற்றாக அழிப்பு! நாகசார வேலையென சந்தேகம்!

admin June 6, 2016 0

தலைநகர் கொழும்புக்கு அண்மைய பகுதியிலுள்ள கொஸ்கம- சலாவ சிறிலங்கா இராணுவ முகாமில் நேற்று மாலை ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தில் இரண்டு ஆயுதக் கிடங்குகள் முற்றாக எரிந்து போயுள்ளதாக தெரிய வருகிறது. சிறிலங்கா இராணுவத்திடம் உள்ள மிகப் பெரிய ஆயுதக் கிடங்குகளில், சலாவ முகாம் ஆயுதக் கிடங்கும் ஒன்றாகும்.

Read More
download

வித்தியா கொலை வழக்கில் இளம் பெண் சாளினி ஜெயபாலச்சந்திரன் தலையிடுவது ஏன்?

admin May 22, 2016 0

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட வித்தியா சார்பில் ஆயராவதற்கு முதல் முதலில் பெண் சட்டத்தரணி ஒருவர் முன்வந்துள்ளார். யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த சாளினி ஜெயபாலச்சந்திரன் என்னும் இளம் சட்டத்தரணியே இவ்வாறு வித்தியாவிற்கான வாதிடுவதற்கு தாமாக முன்வந்துள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியா காடையர்களால் கடத்திச் செல்லப்பட்டு, கூட்டு

Read More
2526-1-f9a73e9450f9f8b3f076a3ca2db2ffaa

பொது மன்னிப்பின் கீழ் யாழ் சிறையிலிருந்து எட்டு கைதிகள் விடுதலை!

admin May 22, 2016 0

வெசாக் பண்டிகையினை முன்னிட்டு யாழ். சிறைச்சாலையில் இருந்த 8 கைதிகள் இன்றுவிடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களை இன்று முற்பகல் 11.30 மணியளவில் விடுதலை செய்திருந்தனர். மேலும் விடுதலை செய்யப்பட்டவர்கள் சிறு குற்றங்களுக்காகவும் தண்டப்பணம் செலுத்தாததன் காரணமாகவும் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த எட்டு பேரையே நேற்றைய தினம் பொதுமன்னிப்பின்

Read More
6

இலங்கையில் பாதுகாப்பான Viber சேவை! உலகளாவிய ரீதியில் ஐந்தாமிடம்!!

admin May 21, 2016 0

உலகம் முழுவதும் வாழும் 711 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொடர்பாடல் மென்பொருளாக Viber செயலியை பயன்படுத்துகின்றனர். இலங்கைத் தீவில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் Viber தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். இதனூடாக வைபர் ஸ்டிக்கர் (Viber Stickers) எனும் உணர்வு பரிமாற்றங்களை வெளிப்படுத்துவதில் இலங்கைக்கு ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது.

Read More
news_20-05-2016_25colombo_floods

இலங்கையில் பயங்கர வெள்ளம்: கொழும்பிலிருந்து 2 லட்சம் பேர் வெளியேற்றம்

admin May 20, 2016 0

இலங்கையில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக பயங்கர வெள்ளம் ஏற்பட்டு கொழும்பிலிருந்து சுமார் 2 லட்சம் பேர் வீடுகளை இழந்து வெளியேறியுள்ளனர். இலங்கையில் கடந்த வார இறுதி முதல் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக நகரமெங்கும் வெள்ள நீர் சூழ்ந்ததோடு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு

Read More
timthumb (3)

வாரியாபொல இளைஞரை கடத்திய இருவரும் விளக்கமறியலில்…!!

admin May 17, 2016 0

இரண்டு கோடி ரூபா கப்பம் பெறுவதற்காக வாரியாபொல இளைஞர் ஒருவரை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வாரியாபொல நீதவான் நீதிமன்றில் அவர்கள் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதாக வாரியாபொல பொலிஸார் தெரிவித்தனர்.

Read More
timthumb

இதுவரை 08 பேர் உயிரிழப்பு; 08 பேரை காணவில்லை…!!

admin May 17, 2016 0

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாடு முழுவது 08 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 08 பேர் காணமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைக் கூறியுள்ளது. அதேவேளை 2 இலட்சம் பேர் வரை பாதிப்படைந்துள்ளதாகவும், 134,466 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்த நிலையம்

Read More
news_17-05-2016_78sl

இலங்கைத் தீவுக்கு பாரிய ஆபத்து! எச்சரிக்கும் புவியியல் நிபுணர்..!

admin May 17, 2016 0

இலங்கைத் தீவில் பாரிய நில நடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் நிபுணர் சீ.பி.திஸாநாயக்க எச்சரித்துள்ளார். இந்துமா சமுத்திரம் – அவுஸ்திரேலிய பூமித் தட்டுக்களில் உருவாகியுள்ள மாற்றம் காரணமாக எதிர்காலத்தில் இலங்கைத் தீவில் பாரிய நில நடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு 500

Read More
Facebook Auto Publish Powered By : XYZScripts.com

Enjoy this blog? Please spread the word :)