புகைப்படத் தொகுப்பு

13517812_1054634154630578_724652584_o

மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்ற 31ம் நாள் நினைவு நாள்..!

admin June 27, 2016 0

முல்லைத்தீவு முள்ளியவளையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் versailles லை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சசிகுமார் குபேரினி அவர்கள் 28/05/2016 அன்று காலமானார். அன்னாரின் 31ம் நாள் நினைவு தின பிரார்த்தனை நிகழ்வும் மதிய போசன நிகழ்வும் 27.06.2016 திங்கட்கிழமை அன்று கிளிநொச்சி ஜெயந்தி நகரில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள்

Read More
13092063_214701225583849_7056517442086978301_n

மண்கும்பானைச் சேர்ந்த செல்லையா செல்வரத்தினம் அவர்களின் 31 வது நாள் (அந்தியேட்டி) நினைவு தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற அறப்பணி நிகழ்வு..!

admin May 11, 2016 0

மண்கும்பான் கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஆறுகால் மடத்தை வதிவிடமாகவும், கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா செல்வரத்தினம் அவர்களின் 31 வது நாள் (அந்தியேட்டி) நினைவு தினத்தினை முன்னிட்டு 07.05.2016 ஞாயிறு அன்று மண்கும்பான் இணையத்தின் ஏற்பாட்டில் இலங்கை சைவ மகா சபை மூலமாக அன்னாரின்

Read More
13214785_577218019112645_1591549248_o

மண்கும்பான் முருகனுக்கு அன்னதான மண்டபம் அமைக்கும் பணிகள் ஆரம்பம் விபரங்கள் இணைப்பு..!

admin May 10, 2016 0

மண்கும்பானில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் முருகனிடம் நாடி வரும் பக்தர்களின் பசி போக்கிடும் நோக்கோடு ஆலய வளாகத்திற்குள் மிகப்பிரமாண்டமாக அன்னதான மண்டபம் ஒன்று அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலத்தின் பின் கடந்த வருடம் பத்துநாட்கள் அலங்காரத் திருவிழா நடைபெற்றதுடன் தொடர்ந்து ஆலயத்தினை முழுமையாகப் புனரமைக்கும்

Read More
Photo 07-05-2016 12 03 55

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அமரர் செல்லையா செல்வரத்தினம் அவர்களின் வீட்டுக்கிருத்தியையின் புகைப்படத் தொகுப்பு..!

admin May 7, 2016 0

யாழ். மண்கும்பான் கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஆறுகால் மடத்தை வதிவிடமாகவும், கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா செல்வரத்தினம் அவர்கள் 07-04-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னாரின் வீட்டுக்கிருத்தியை இன்று 07.05.2016 சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் கிழே இணைக்கப்பட்டுள்ளது. Please

Read More
01 (16)

மண்கும்பானில் நடைபெற்ற திருமதி தங்கராசா நாகேஸ்வரி அவர்களின் இறுதி நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு…!

admin April 30, 2016 0

மண்கும்பானை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா நாகேஸ்வரி அவர்கள் 28-04-2016 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29.04.2016 வெள்ளிக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் கிழே இணைக்கப்பட்டுள்ளது. Please follow and like us:

Read More
image

சிறப்பாக நடைபெற்ற வெர்சாயி தமிழ் சங்கத்தின் 7 வது ஆண்டு விழா..!

admin April 24, 2016 0

வெர்சாயி தமிழ் சங்கத்தின் 7 வது ஆண்டு விழா இன்று 24.04.2016 ஞாயிற்றுக்கிழமை வெர்சாயிலில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. வெர்சாயில் வாழ் தமிழ் மக்களின் விடா முயற்சியின் காரணமாக தொடர்ந்து 7 வது முறையாகவும் நடைபெற்றது மிகவும் மகிழ்ச்சி தருகினற விடயமாகும். இந் நிகழ்ச்சிக்கு வெர்சாயிலில்

Read More
13006485_1269889106374603_3756124485810366605_n

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அமரர் திரு. செல்லையா செல்வரத்தினம் அவர்களின் இறுதி நிகழ்வின் புகைப்பட இணைப்பு..!

admin April 12, 2016 0

மண்கும்பான் கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஆறுகால் மடத்தை வதிவிடமாகவும், கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா செல்வரத்தினம் அவர்கள் 07-04-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னாரின் இறுதிக்கிரியை 10-04-2016 இன்று ஞாயிற்றுக்கிழமை ந.ப 12:00 மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாட்டி

Read More
Facebook Auto Publish Powered By : XYZScripts.com

Enjoy this blog? Please spread the word :)