தீவகச் செய்திகள்

7211-8-e62a300a65d6f368dfcd8e6f4e511553

குறிகட்டுவான் நெடுந்தீவுக்கிடையிலான பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

admin January 21, 2017 0

குறிகட்டுவான் நெடுந்தீவுக்கிடையிலான நெடுந்தாரகை பயணிகள் படகு போக்குவரத்து சேவை இன்று (20) ஆரம்பிக்கப்படவுள்ளது. இதுதொடர்பான நிகழ்வில் இலங்கைக்கான அவுஸ்ரேலியத் தூதுவர் , உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசல் முஸ்தபா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். இலங்கை படகுகட்டுமான நிறுவனமான டொக்கியாட்

Read More
3424-2-5e52ceaabe85f9df5a41ae6bdb1933ce

நெடுந்தீவீல் அதிசய பெருக்குமரத்திற்கு வந்த இராஜயோகம்..!

admin July 19, 2016 0

நெடுந்தீவுக்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகளைக் கவரும் நோக்கில் அங்கு காணப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெருக்குமரத்தைப் பசுமைச்சின்னமாகப் பாதுகாத்துப் பராமரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆபிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இப்பெருக்குமரம் அரேபிய வர்த்தகர்களால் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஏறத்தாழ 700 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுவரப்பட்டு தற்போது இலங்கையில் எஞ்சியிருக்கும்

Read More
deth-body

நெடுந்தீவு கடற்பரப்பில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு..!

admin June 6, 2016 0

நெடுந்தீவு கடற்பரப்பில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அடையாளம் காணமுடியாதவாறு உக்கிய நிலையிலுள்ள குறித்த ஆணின் சடலம் இன்று திங்கட்கிழமை காலை கரையொதுங்கியுள்ளது. மேலும் இது இந்திய அல்லது இலங்கை மீனவராக இருக்க முடிலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஊர்காவற்துறை நீதிமன்ற நீதீபதி

Read More
1-4

நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் திக்கு முக்காடிய வித்தியா கொலையாளிகள்…

admin May 11, 2016 0

வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் ஒன்பது பேர் இன்று (புதன்கிழமை) யாழ் மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி வரையிலான மூன்று மாத காலத்திற்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி

Read More
download (3)

புலனாய்வாளர்களே சுவிஸ் குமாரை அழைத்து சென்றனர் : தாய்

admin May 9, 2016 0

தனது மகனை புலனாய்வாளர்கள் என அறிமுகம் செய்து கொண்டவர்கள் சிலரே காரில் ஏற்றிச் சென்றதாக சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமாரின் தாயார் தெரிவித்தார். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிவடைந்ததன் பின்னர் நீதிமன்றுக்கு

Read More
vidya-jaffna

புங்குடுதீவு மாணவியின் தாயாருக்கு சந்தேக நபர்களின் உறவினர்களால் அச்சுறுத்தல் : மன்றில் தெரிவிப்பு

admin May 9, 2016 0

புங்குடுதீவு மாணவியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் உறவினர்கள் தனக்கு அச்சுறுத்தல் விடுவதாக மாணவியின் தாயார் சட்டத்தரணி ஊடாக இன்று நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ்

Read More
vithiya

வித்தியா கொலை வழக்கில் சந்தேக நபர்கள் இனி இளஞ்செழியன் கையில்..!

admin May 5, 2016 0

யாழ்ப்பாணத்தை மட்டுமன்றி முழு நாட்டையும் பரபரப்படையச் செய்திருந்த புங்குடுதீவு வித்தியா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களையும் மேல் நீதிமன்றத்தில் எதிர்வரும் 11ம் திகதி முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி இளஞ்செழியன் புதனன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பில்

Read More
jail

புங்குடுதீவில் பஸ்சில் பெண்ணின் கழுத்தை நெரிந்தவருக்கு சிறை..!

admin April 26, 2016 0

புங்குடுதீவில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், ஆதலால் பெண்கள் வன்முறைச் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க வேண்டாம் எனவும் ஊர்காவற்றுறை பொலிஸார், ஊர்காவற்றுறை நீதிவான் ஏ.எம்.எம்.றியாலிடம் கேட்டுக்கொண்டனர். புங்குடுதீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ்ஸில் பயணித்த பெண்ணின், கழுத்தை நெரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள

Read More
news_20-04-2016_63gaval1

மாணவி வித்தியா கொலை வழக்கு – நீதிபதி அதிரடி உத்தரவு

admin April 20, 2016 0

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்குத் தொடர்பில் ஜின்டெக் மரபணு பரிசோதனை ஆய்வு நிலையம் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவதாக, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.றியாழ் கடுமையாக சாடியுள்ளார். அத்துடன் இந்த வழக்கு தொடர்பில் இடம்பெறும் அடுத்த விசாரணையின் போது, ஜின்டெக் நிறுவனத்தின் பொறுப்புக்கூறக் கூடிய அதிகாரி

Read More

நாற்பது வருடங்களின் பின் நெடுந்தீவில் மீண்டும் மலர்ந்தது தமிழரசு..!

admin April 14, 2016 0

நாற்பது வருடங்களுக்குப் பின்னர் நெடுந்தீவில் மீண்டும் தமிழரசுக் கட்சியின் கிளை ஆரம்பித்து வைக்கப்பட்டமையானது நெடுந்தீவு மக்கள் மத்தியில் பெரும்வரவேற்பினையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 9ம் திகதி 4.00 மணிக்கு நெடுந்தீவு மண்ணில் 40 வருடங்களின் பின்னர் இலங்கைத் தமிழரசுக் கட்டியின் கிளையை ஆரம்பித்து வைத்து கட்சியின்ஆதரவாளர்கள், மக்கள்

Read More
Facebook Auto Publish Powered By : XYZScripts.com

Enjoy this blog? Please spread the word :)