பிரான்ஸ் செய்திகள்

news_06-06-2016_16Peaceful-Paris-759x500_crop_615x324

ஒரு வாரத்துக்கு பின் – இயல்புக்கு திரும்பிய பரிஸ்..!

admin June 6, 2016 0

கடந்த ஒரு வார போராட்டத்துக்கு பின் பரிஸ் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருக்கிறது. தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக பரிஸ் தீவுபோல் வெள்ளத்தில் மிதந்தது! பிரான்ஸ் முழுவதும் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தும், மின்சாரம், போக்குவரத்து தடைப்பட்டும், உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டும் பலத்த சிக்கல்களை பிரான்ஸ் சந்தித்திருந்தது. பரிசுக்குள்

Read More
news_03-06-2016_98seinfast

அதிவேகமாக உயரும் செய்ன் நதி..! நெருங்கும் ஆபத்து..!

admin June 3, 2016 0

மிகவேகமான செய்ன் நதி நிறைந்து வருகின்றது. நேற்றுப் பகல், 10h00 மணியளவில், 4.88m அளவில் இருந்த நீர்மட்டம், நேற்றிரவு 21h00 மணியளவில் 5,37m இனை எட்டியருந்தது. இன்று மதியத்தின் பின்னர், செய்ன் நதி தளம்பு நிலைக்கு வந்து 6m அளவிற்கு உயர்துள்ளது. இது இன்று மாலைக்குள் 6.5m

Read More
news_20-05-2016_65petrol

மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மட்டுமே பெற்றோல், டீசல் விற்பனை!! புதிய ஆணை! அவதானம்!!

admin May 21, 2016 0

மட்டுப்படுத்தப்பட்ட அளவான லிட்டர்கள் மட்டுமே, பெற்றோலோ, அல்லது, டீசலோ, ஒவ்வொரு வாகனத்திற்கும் வழங்கவேண்டும் என்ற, ஓர் புதிய ஆணை, இன்று மாவட்டத் தலைமை ஆணையங்களினால் (préfectures) வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைக்கு, ஆறு மாவட்டங்களிற்கு மட்டுமே, இந்தக் கட்டளை வழங்கப்பட்டுள்ளது. தொழிற்சட்டங்களிற்கு எதிரான போராட்டங்கள், போக்குவரத்துக்களைப் பெருமளவில் முடக்குவதால், தேவையான

Read More
news_20-05-2016_90sala

பிரான்சின் நீதிமன்றத்தில் சாலா அப்தெல்சலாம்..!

admin May 20, 2016 0

130 பேரைப் பலிகொண்ட, நவம்பர் 13இன் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டு, உயிருடன் இருக்கும், ஒரே பயங்கரவாதியான சாலா அப்தெல்சலாம், இன்று வெள்ளிக்கிழமை, பரிசின் நீதிமன்றத்தில், அவரது முதல் விசாரணையை எதிர்கொள்கிறார். இன்று காலை 7h00 மணியளவில், அதியுச்சப் பாதுகாப்புடன் Fleury-Mérogis (Essonne) சிறைச்சாலையிலிருந்து, பரிசின் நீதிமன்றத்திற்குக் கொண்டு

Read More
Tamil-Daily-News_30234491826

பிரான்ஸ் மருத்துவர்கள் குடியேற்றவாசிகளிடம் கப்பம் பெறுவதாக குற்றச்சாட்டு

admin May 17, 2016 0

குடியிருப்பு அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு தேவையான மருத்துவச் சான்றிதழைகளை வழங்க பிரான்ஸில் பெருந்தொகை பணம் அறவிடப்படுவதாக குடியேற்றவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். மருத்துவச் சான்றிதழை வழங்க குடியேற்றவாசிகளிடம் சட்டவிரோதமாக மருத்துவர்கள் பெருந்தொகை பணத்தை அறவிட்டமைக்கான பல சாட்சியங்கள் இருப்பதாக குடியேற்றவாசிகளின் உரிமைகளுக்காக செயற்பட்டு வரும் பிரான்ஸ் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று

Read More
news_17-05-2016_12francois-hollande-sur-le-plateau-de-tf1-a-aubervilliers-le-6-novembre-2014-1_5145591_crop_615x324

‘தொழிலாளர் சட்டமூலத்தில் திருத்தம் இல்லை’ – ஜனாதிபதி திட்டவட்டம்.

admin May 17, 2016 0

தொழிலாளர் சட்டமூலத்தில் எந்தவித மாற்றங்களும் இல்லை. வன்முறைகளை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என பிரெஞ்சு ஜனாதிபதி Français hollande, Europe 1 வானொலிக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். அரசு ஏற்படுத்தியிருக்கும் தொழிலாளர் சட்டமூல திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்துவரும் நிலையில் ஜனாதிபதி தெரிவித்துள்ள

Read More
eiffel-tower-paris-france_main

உலகளவில் 2ம் இடம்பிடித்த பிரான்ஸ்! எதில் என்று தெரியுமா..?

admin May 11, 2016 0

உலகளவில், பிரெஞ்சு மொழி தான் 2வது பிரபலமான மொழியாக உள்ளதாகவும், பெரும்பாலான மக்கள் அதனை கற்றுக் கொள்ள முயல்வதாகவும் தெரியவந்துள்ளது. Duolingo என்ற மொழி பயன்பாட்டு செயலியை சுமார் 120 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக அனைவரும் பிரெஞ்சு

Read More
625.0.560.350.160.300.053.800.668.160.90

சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால் 50,000 ரூபாய் பரிசு

admin May 9, 2016 0

பிரான்ஸ் நாட்டில் கர்ப்பிணி பெண்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால் அவர்களுக்கு 50,000 ரூபாய் வரை பரிசு வழங்க அந்நாட்டு மருத்துவமனைகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மது அருந்துவதை விட புகைப்பிடிப்பது உயிருக்கு மிகவும் ஆபத்தானது ஆகும். இதைவிட, கர்ப்பிணியாக உள்ள பெண்கள் புகைப்பிடிப்பதால் அவர்களுக்கும் ஆபத்து

Read More
news_06-05-2016_64DIVORCE

நீதிமன்றம் செல்லாமலே விவாகரத்து – புதிய சட்டம்..!

admin May 6, 2016 0

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட புதிய சட்நடைமுறை ஒன்று, புதன்கிழமை பிரெஞ்சுப் பாராளுமன்றத்தினால் வாக்களிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ’21ம் நூற்றாண்டின் சட்ட இலகுவாக்கல் சீர்திருத்தம்’ எனும் திட்டதின் கீழ், விவாகரத்துத் தொடர்பான நிர்வாக இலகுவாக்கல் சட்டம் ஒன்றே பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருவரும் சம்தித்து எடுக்கப்படும் விவாகரத்துக்களிற்கு இனிமேல் நீதிமன்றம் நோக்கித் தம்பதிகள்

Read More
479684281

நீதிமன்றத்தில் இப்படியும் ஒரு வினோத வழக்கா? குழப்பத்தில் வழக்கறிஞர்கள்

admin May 5, 2016 0

பிரான்ஸ் நாட்டில் உள்ள அலுவலகம் ஒன்றில் சுறுசுறுப்பு இல்லாத பணிகளை வழங்கி சோம்பேறி ஆக்கிய குற்றத்திற்காக நிறுவனம் மீது ஊழியர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வேலைப்பளு காரணமாக வேலையை ராஜினாமா செய்வார்கள். அதேபோல், வரைமுறைக்கு அதிகமாக வேலை

Read More
Facebook Auto Publish Powered By : XYZScripts.com

Enjoy this blog? Please spread the word :)