மரண அறிவித்தல் மண்கும்பானைச் சேர்ந்த திரு பண்டா இராசவேல் அவர்கள்

admin July 5, 2016 0

image

அன்னார், காலஞ்சென்ற பண்டா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி பவளம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரூபநந்தினி(சுசி) அவர்களின் பாசமிகு கணவரும்,

வடிவேல், பரமேஸ்வரி(கமலம்), ராஜேஸ்வரி(குமுதம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகேஸ்வரி, குணெரெத்தினம்(ரவி), கந்தசாமி(ரவி), ரூபரஞ்சினி(விஜி- பிரான்ஸ்), ரூபரஞ்சிதன்(பாபு- பிரான்ஸ்), ரூபஜெயந்தன்(ராஜா), ரூபகாந்தன்(பிரபா), ரூபரஜினி(றாஜி- கனடா), ரூபராஜன்(தினேஷ்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சந்திரசேகரம்(ஜெயராஜ்- பிரான்ஸ்), சிவாஞ்சலி(பிரான்ஸ்), வாசுகி, கவிதா, பகீரதன்(ஜெயா- கனடா), சாளினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

மயூரி, கஸ்தூரி, நிலானி, பவித்திரா, தர்ஷிகன், சுதர்சன், சனரதன், பவித்திரன், தருண்(பிரான்ஸ்), அஸ்வின்(பிரான்ஸ்), அஸ்விதா(பிரான்ஸ்), அபிலாஷ், ஜஸ்மிதா, செளமியன், ஜஸ்மிகன், கஜானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற துஷ்யந்தன், ஜனார்த்தனி, ஜெயசிந்தன், ரஜிந்தன், ஆகாஷ்(பிரான்ஸ்), சாணுகா(பிரான்ஸ்), பவின்(கனடா), பூஜா(கனடா), பவிஷன்(கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-07-2016 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மனியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மண்கும்பான் சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி: 
37/26, 1ம் ஒழுங்கை, 
பிறவுண் வீதி, 
அன்னச்சத்திரலேன், 
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்

1413 Total Views 1 Views Today
Please follow and like us:
0

Write a Reply or Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com

Enjoy this blog? Please spread the word :)