மரண அறிவித்தல் மண்கும்பானைச் சேர்ந்த தணபாலசிங்கம் தர்சிகா (சிந்துஜா) அவர்கள்.

admin July 4, 2016 0
  1. 115931

மண்கும்பான் 4ம்வட்டாரத்தைச் சேர்ந்த தணபாலசிங்கம்  தர்சிகா (சிந்துஜா) அவர்கள் இன்று 04.07.2016 திங்கட்கிழமை கொக்குவிலில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக் கிரியை நாளை 05-07-2016 செவ்வாய்க்கிழமை மாலை 03.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் அன்னாரின் திருவுடல் கொம்பயன்மணல் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல் 

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரசாத் – 0779174358 

வீட்டு முகவரி

புதுவீதி ஞானபண்டிதா கொக்குவில் மேற்கு கொக்குவில்

2555 Total Views 2 Views Today
Please follow and like us:
0

Write a Reply or Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com

Enjoy this blog? Please spread the word :)