பிரான்ஸ் versailles லை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சசிகுமார் குபேரினி அவர்களின் நன்றி நவிதல்.

admin June 30, 2016 0

முல்லைத்தீவு முள்ளியவளையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் versailles லை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சசிகுமார் குபேரினி அவர்கள் 28/05/2016 அன்று காலமானார்.

அன்னாரின் இழப்பு செய்தி கேட்டு வைத்தியசாலைக்கு நேரில் வந்தவர்களுக்கும் , மொழிபெயர்ப்பில் உதவி செய்தவர்களுக்கும் , அன்னாரின் மரணசெய்தி கேட்டு மரணச்சடங்கில் நேரில் கலந்துகொண்டோருக்கும் , தொலைபேசி வழியாக ஆறுதல் கூறியோருக்கும், கண்ணீர் அஞ்சலி வெளியிட்டவர்களுக்கும் , பல்வேறு வழிகளில் உதவி புரிந்தோர்க்கும் மேலும் யாழ் மண்கும்பான் இணையம் , அல்லையூர் இணையம் ஆகியவற்றுக்கும் , versailles வாழ் தமிழ் மக்களுக்கும் மற்றும் சோபியா சிகை அலங்கார நிலையத்தினருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

கணவர் , பிள்ளைகள்
சசிகுமார் – 0033953953959730 / 0777367203

1884 Total Views 1 Views Today
Please follow and like us:
0

Write a Reply or Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com

Enjoy this blog? Please spread the word :)