மரண அறிவித்தல் மண்கும்பானைச் சேர்ந்த சோமசேகரம் கோசளா அவர்கள்.

admin June 27, 2016 0

115931

மண்கும்பானைச் சேர்ந்த சோமசேகரம் கோசளா அவர்கள் இன்று காலை 27.06.2016 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக் கிரியை நாளை 28-06-2016 செவ்வாய்க்கிழமை காலை 12.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் அன்னாரின் திருவுடல் சாட்டி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

3262 Total Views 2 Views Today
Please follow and like us:
0

Write a Reply or Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com

Enjoy this blog? Please spread the word :)