மண்கும்பானில் கிணற்றில் தவறி வீழ்ந்து மாணவி பலி..!

admin June 27, 2016 0

மண்கும்பான  ஐந்தாம் வட்டாரம்பகுதியில் இன்று 27.06.2016 காலை கிணற்றில் தவறி வீழ்ந்து மாணவி ஒருவர் பலியானார். இவர் மண்கும்பானைச் சேர்ந்த இருபது வயதான சோமசேகரம் கோசளா ஆவார்.

கிணற்றில் தவறி வீழ்ந்த வேளை வீட்டில் யாரும் இருக்கவில்லை என்று அறியப்படுகின்றது.

3009 Total Views 1 Views Today
Please follow and like us:
0

Write a Reply or Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com

Enjoy this blog? Please spread the word :)