மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்ற 31ம் நாள் நினைவு நாள்..!

admin June 27, 2016 0

முல்லைத்தீவு முள்ளியவளையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் versailles லை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சசிகுமார் குபேரினி அவர்கள் 28/05/2016 அன்று காலமானார்.

அன்னாரின் 31ம் நாள் நினைவு தின பிரார்த்தனை நிகழ்வும் மதிய போசன நிகழ்வும் 27.06.2016 திங்கட்கிழமை அன்று கிளிநொச்சி ஜெயந்தி நகரில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.

அதன் புகைப்படங்கள் கிழே இணைக்கப்பட்டுள்ளது.

« 1 of 2 »

2011 Total Views 1 Views Today
Please follow and like us:
0

Write a Reply or Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com

Enjoy this blog? Please spread the word :)