மரண அறிவித்தல் திருமதி சசிகுமார் குபேரினி அவர்கள்..!

admin May 29, 2016 0

115759

பிறப்பு : 20 யூலை 1979 — இறப்பு : 28 மே 2016

முல்லைத்தீவு முள்ளியவளையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் versailles லை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சசிகுமார் குபேரினி அவர்கள் 28/05/2016 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற அருணகிரிநாதன், கண்மணி அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்வரத்தினம், சின்னம்மா அவர்களின் அன்பு மருமகளும் ,

சசிகுமார் அவர்களின் அன்பு மனைவியும் ,

சாருகா, ஜஸ்விந், குபேரினி (சசிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்.

முரளி (ஜேர்மன்), சுகுணா (ஜேர்மன்), மாங்கனி (ஜேர்மன்), சகுந்தலா (இலங்கை), ரூபன் (லண்டன்), ஷாலினி (இந்தியா) ஆகியோரின் அன்புச்சகோதறியும் ஆவார் .

கலைச்செல்வி (இலங்கை) மைத்துனியும் , ஐங்கரரூபன் (பிரான்ஸ்), கோகுலரூபன் (பிரான்ஸ்), காந்தரூபன் (பிரான்ஸ்), தாரணி (ஜேர்மன்) , செல்வரூபன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அண்ணியும்.

புஸ்பா, மனோகரன்,விமலேஸ்வரன்,லவன்,பரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ,

சந்திரகுமார் , உதயமாலினி,பிரசாந்தினி,தர்சா , ரமேஷ், றம்மியா ஆகியோரின் சகலியும் ஆவார் .

மீனா, ஜானு ,கஜானா , சகானா , சுடர் , அர்ச்சனா, ஆகியோரின் பாசமிகு சித்தியும் , தர்சிகன் , நிரோஜன் , சதுர்சிகன் , கௌசிகன் , கஸ்தூரி , மதுசஜினி, அகிலாஷ், ராகிலாஷ் , ருதீஷ் , ஆகியோரின் பெரியத்தையும் ,

விதுர்சியா , காவியா, அஸ்விக் , அக்சயா , அக்சிதா , ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார் .

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் . இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொல்ல்கின்ன்றோம்.

தகவல் குடும்பத்தினர்.

கிரியை
திகதி: திங்கட்கிழமை 13/06/2016, 08:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: 15 Rue de la Porte de Buc, 78000 Versailles, France

தகனம்
திகதி: திங்கட்கிழமை 13/06/2016, 01:00 பி.ப
முகவரி: Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France.(ligne 3 – Arrêt Gambetta)

தொடர்புகளுக்கு…

சசிகுமார் (கணவர்) பிரான்ஸ் 0033953953959730 / 0777367203

கலைச்செல்வி :0094775352527

ஐங்கரரூபன்:0781418659

கோகுலரூபன் :0651753543

காந்தரூபன் :0603581456

தாரணி : 00491752474108

செல்வரூபன் :0781922989

முரளி :015217558273

சுகுணா : 015211308283

சகுந்தலா : 0094773815573

மாங்கனி : 004917679047879

ரூபன் : 00447738726065

கண்மணி : 00914312781324

சுகுணா : 004982837440

ஓம் சாந்தி!  ஓம் சாந்தி!!  ஓம் சாந்தி!!!

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.

image

11304 Total Views 4 Views Today
Please follow and like us:
0

Write a Reply or Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com

Enjoy this blog? Please spread the word :)