திருகோணமலையில் விசித்திர அதிசயம்..!

admin May 13, 2016 0

திருகோணமலை கிண்ணியா, குறிஞ்சாக் கேணி இரண்டாம் வட்டாரப் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்த மாமரத்தில் மனித முகத்தையொத்த மாங்காய் காய்த்திருப்பது அப்பகுதியிலுள்ள அனைவரையும் கவர்ந்த ஒரு விசித்திரமான அதிசயம் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

2348-1-977d6e8de706d3339d9795f597d3febf

767 Total Views 2 Views Today
Please follow and like us:
0

Write a Reply or Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com

Enjoy this blog? Please spread the word :)