மரண அறிவித்தல் மண்கும்பானைச் சேர்ந்த தங்கராசா நாகேஸ்வரி அவர்கள்..!

admin April 28, 2016 0

115411 copy
மண்கும்பானை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா நாகேஸ்வரி அவர்கள் 28-04-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

13096086_1164195260281058_5447427558405065820_n

அன்னாரின் இறுதிக் கிரியை நாளை 29-04-2016 வெள்ளிக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று அன்னாரின் திருவுடல் 29-04-2016 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியாளவில் சாட்டி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் – குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பராஸ் – 0094-773530171

1426 Total Views 2 Views Today
Please follow and like us:
0

Write a Reply or Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com

Enjoy this blog? Please spread the word :)